Legal Counseling

img

சட்டப்படிப்பு : கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 5 ஆண்டு  ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு களுக்கான கலந்தாய்வு திங்கட்கிழமை (இன்று) தொடங்குகிறது.